Skip to main content

Posts

Showing posts from April, 2021

ஆஸ்துமா (BRONCHIAL ASTHMA)

  முன்னுரை: ஆஸ்துமா வியாதி பாதிக்கப்படும் பொழுது நுரையீரல் மற்றும் சுவாச பாதைகளில வீக்கம்(epithelial lining cell swelling) ஏற்படுவது மற்றும் மார்புக் கூட்டை சுற்றியுள்ள தசைகள் இறுக்கம்(bronchospasm) ஏற்படும் பொழுது சுவாசப் பாதையின் காற்று சென்று வருவதை தடை செய்யப்பட்டு மூச்சிரைப்பு(wheezing) ஏற்படுகிறது. நோய் பற்றிய விளக்கம்: ஆஸ்துமா என்பது பொதுவாக சுவாசப் பாதைகளல் நீண்ட நாட்கள் கழித்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட சுவாசப்பாதை மற்றும் நுரையீரல் உட்புறமாக சுருங்கும். மேலும் சுவாசப்பாதை சுருங்குவதால் மூச்சுக்காற்று உள்ளே வெளியே சென்று வருவது சற்று கடினமாகிறது. ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களின் அனுபவபூர்வமான சில அறிகுறிகள்: மார்பு இறுக்கம் மூச்சிரைப்புமூச்சு விடுவதில் சிரமம் இருமல் முக்கியமாக வரட்டு இருமல் அதிக அளவு சளி மற்றும் எச்சில் சில நேரங்களில் ஆஸ்துமா பாதிப்பு மிகவும் அதிக அளவு வரும்பொழுது இது உயிர் கொள்ளும் பிரச்சனையாகிறது. சில நோயாளிகளில் சுவாச பாதைகள வீக்கம் இருப்பதால் மூச்சுக்காற்று நுரையீரலை சென்றடவது குறைகிறது. இதனால் ஆக்சிஜன் ரத்தத்தில் கலக்கும் அள...