முன்னுரை.. பி ஏ சோல்டர்(peri arthritis shoulder) எனப்படும் தோள்பட்டை இறுக்கம்(shoulder stifness) அல்லது தோள்பட்டை வலி(shoulder pain) எனப்படும் பிரச்சனை பலருக்கு காணப்படுகிறது. இந்த தோள்பட்டை இறுக்கம் ஆரம்பத்தில் தோள்பட்டை வலி மற்றும் தோள்பட்டை அசைவின்மை தோள்பட்டை அசைவதில் பிரச்சனைகள் போன்றவை இருக்கலாம். இது போன்று ஏற்படுவதற்கு காரணங்கள் நிறைய இருந்தாலும் தோள்பட்டை மூட்டு அதைச் சுற்றி அமைந்துள்ள ஜவ்வு(ligaments and joint capsules) பகுதிகள் போன்றவை இயல்பாகவே பாதிக்கப்படுகிறது. மேலும் தோள்பட்டை மூட்டு பகுதியில் தொடர்ந்து அடிபடுதல்(recurrent shoulder joint injury) அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலோ நாளடைவில் தோள்பட்டை மூட்டு ஜவ்வு மற்றும் அதைச் சுற்றி உள்ள தசைப் பகுதிகள் இறுக்கமாக்கப்படுகின்றது(fibrosis). இதனால் தோள்பட்டை வலி அதிகரித்து நாளடைவில் தோள்பட்டை அசைவுகளில் சற்று குறைபாடு(shoulder movement defects) ஏற்படுகிறது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டை அணிவது, பனியன் அணிவது, கையை 90 டிகிரிக்கு மேலே(shoulder abduction >90 degree) அல்லது தலைக்கு மேலே தூ...
C II6, KAMARAJAR ROAD, 6TH STOP, TIRUNAGAR, MADURAI - 625006. PH : 9894742655. ஸ்ரீ குமரன் பிசியோதெரபி & உடற்பயிற்சி மையத்தில், வலி நிவாரணம், எலும்பு, நரம்பு, இதய-சுவாச நோய்களுக்கான பயிற்சிகள், உடல் பருமன், சர்க்கரை நோய்ளுக்கான பயிற்சிகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது.