Skip to main content

Posts

Showing posts from January, 2024

உடற்பயிற்சி மற்றும் இந்திய உணவு முறைகள் (body building and indian diet)

  முன்னுரை: உடற்பயிற்சி மற்றும் கட்டுமஸ்தான உடலை வைத்துக் கொள்வது போன்றவை ஒருவகையான கலை. மேலும் கட்டுமஸ்தான உடலை வைத்துக் கொள்வது பலருக்கு மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். இதற்கு எடுத்துக்காட்டாக அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்,ரோனி கோல்மன், ராஜேந்திரன் மணி போன்றோர்களை கூறலாம். கட்டுமஸ்தான உடலை பெறுவது ஒரு அல்லது இரண்டு நாட்களில் பெற்று விடுவது அல்ல. இது ஒரு தொடர் உடற்பயிற்சி முறையாகும். மேலும் உடல் பயிற்சிகள் செய்யும் பொழுது வருடக்கணக்காக செய்யும் பொழுது மட்டுமே, தொடர்ச்சியாக செய்யும் பொழுதும் கட்டுமஸ்தான உடலை பெற முடியும். அவ்வாறு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து கட்டுமஸ்தான உடலை பெற மிகவும் தன்னம்பிக்கை மற்றும் சரியான உணவு திட்டங்களை மற்றும் உடற்பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டியதாகிறது. உடற்பயிற்சிகளை மற்றும் உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கும் பொழுது உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் பொழுது உடலுக்கு மிக அதிக அளவு சக்தி தேவைப்படும். அவ்வாறு தேவைப்படும் சக்திகளை கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரத பொருள்களில் இருந்த...