ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும் சிறந்த உணவுகள் | Osteoporosis Diet in Tamil ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்பது எலும்புகளில் பலவீனம் ஏற்படுத்தும் ஒரு முக்கிய பிரச்சனை. எலும்புகளை பலப்படுத்த கால்சியம், வைட்டமின் D, புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துகள் மிக அவசியம். இந்த வீடியோவில், ஆஸ்டியோபோரோசிஸ் தடுக்கும் உணவுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் குறிப்புகள் பற்றி பார்க்கலாம். 👉 எலும்பு ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவு பழக்கங்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்.
C II6, KAMARAJAR ROAD, 6TH STOP, TIRUNAGAR, MADURAI - 625006. PH : 9894742655. ஸ்ரீ குமரன் பிசியோதெரபி & உடற்பயிற்சி மையத்தில், வலி நிவாரணம், எலும்பு, நரம்பு, இதய-சுவாச நோய்களுக்கான பயிற்சிகள், உடல் பருமன், சர்க்கரை நோய்ளுக்கான பயிற்சிகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது.