மன அழுத்தம் என்பது உளவியல் ரீதியாக அல்லது மன ரீதியாக, பாதிக்கப்படும் பொழுது உடல் மொழியில் இயலாத அல்லது அளவுக்கு அதிகமான ஒரு வேலையை செய்து முடிப்பதற்கு மனதை நிர்பந்திக்கும் ஒரு செயலாகும். அவ்வாறு மன இயக்கத்தை அளவுக்கு அதிகமாக நிர்பந்திக்கும் பொழுது மன அழுத்தம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக அதிகமான வேலை பளு, உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள், அல்லது விரிசல்கள், பொருளாதார சிக்கல்கள், உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பெரிதளவில் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள் போன்றவற்றை கூறலாம். மன அழுத்தம் ஏற்படும் பொழுது உடல் சார்ந்தோ, மனம் சார்ந்தோ உளவியல் சார்ந்தோ சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உணர்ச்சி வசப்படுதல்: மன அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது பயப்படுதல், எரிச்சல் அடைதல், கவலைப்படுதல், நிலையில்லா மனது, தூக்கமின்மை அல்லது ஓய்வற்ற மனநிலை. மூளையோடு தொடர்புடைய சில பிரச்சனைகள்: போட்டி மனப்பான்மையோடு இருத்தல், வேலையில் கவனக்குறைவு, முடிவு எடுப்பதில் சிக்கல்கள், ஞாபக மறதி மற்றும் காரணமின்றி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது போன்றவை. உடலியல் சார்ந்த பிரச...
C II6, KAMARAJAR ROAD, 6TH STOP, TIRUNAGAR, MADURAI - 625006. PH : 9894742655. ஸ்ரீ குமரன் பிசியோதெரபி & உடற்பயிற்சி மையத்தில், வலி நிவாரணம், எலும்பு, நரம்பு, இதய-சுவாச நோய்களுக்கான பயிற்சிகள், உடல் பருமன், சர்க்கரை நோய்ளுக்கான பயிற்சிகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது.